இந்த தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் !

  • February 25, 2023 / 04:45 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் கடந்த மாதம் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மிஷ்கின் , நடிகர்கள் அர்ஜுன் , சஞ்சய் டட் , மன்சூர் அலி கான் , ப்ரியா ஆனந்த் , த்ரிஷா , உள்ளிட்ட பலர் இந்த பaடத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர் .

இந்நிலையில் நடிகர் விஜய் இன்னொரு தெலுங்கு இயக்குனருக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது . அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . இவர் தற்போது ஹிந்தியில் அனிமல் என்ற படத்தை இயக்கி வருகிறார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus