• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பா.ரஞ்சித்துடன் கூட்டணி அமைக்கும் யுவன் !

பா.ரஞ்சித்துடன் கூட்டணி அமைக்கும் யுவன் !

  • January 3, 2023 / 09:51 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பா.ரஞ்சித்துடன் கூட்டணி அமைக்கும் யுவன் !

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது . துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் கலையரசன் நடிப்பில் இந்த படம் வெளியானது .. பா.ரஞ்சித்தின் வழக்கமான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக டென்மா பணியாற்றினார் . நட்சத்திரம் நகருகிறது 31 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் படம் இயக்கி வருகிறார் .

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார் கே.ஜி.எஃப் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது .

இது ஒரு பக்கம் இருக்க நீலம் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக ‘மார்கழியின் மக்களிசை’ எனும் இசை விழாவை நடத்தி வருகிறார் ரஞ்சித் .இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். இதில், பேசிய இயக்குனர் பா.இரஞ்சித் “இளைய ராஜா எனக்கு உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போன்று தான் இளையராஜா எனக்கு. அவரது பாடல்களை கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருக்கும்.

அது மாதிரி தான் நான் யுவன் ஷங்கர் ராஜாவை பார்க்கிறேன். இவரது இசை பல நேரங்களில் என்னை ஊக்குவித்துள்ளது. என்னோட வலியை இசையோடு கலந்து அதிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். இந்த மேடையில் யுவன் ஷங்கர் ராஜா வந்து நிற்பது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று கூறினார். மேலும் விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ணுவோம் என்றும் ரஞ்சித் பேசியுள்ளார் !

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #is Yuvan doing a movie with Pa. Ranjith!
  • #Pa Ranjith
  • #Yuvan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Vikram & Pa.Ranjith : ‘தங்கலான்’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு விக்ரம் கொடுத்த பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

Vikram & Pa.Ranjith : ‘தங்கலான்’ இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு விக்ரம் கொடுத்த பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ டீசர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’ டீசர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version