ஐஸ்வர்யா மேனனின் அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

  • September 23, 2020 / 05:30 PM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் கண்டிப்பாக நடிகை ஐஸ்வர்யா மேனனின் பெயர் உண்டு.

2012ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.

இதைத்தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் லாக்டவுனில் மற்ற நடிகைகளைப் போல இவரும் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க செய்து வருகிறார்.

இந்த வரிசையில் தற்போது மஞ்சள் நிறத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சிகரமான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் கூட பட வாய்ப்புகளை தன் பக்கம் இழுத்து வருகிறார் ஐஸ்வர்யா என்று தான் கூற வேண்டும்.

1

2

3

4

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus