வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ‘Bujju’ வீடியோ பாடல்!

  • November 13, 2020 / 11:02 PM IST

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம்”.

இந்த திரைப்படத்தின் புஜ்ஜு என்ற வீடியோ பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், கலையரசன் நடித்துள்ளார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus