• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இதுவரை யாரும் பார்த்திராத ‘ஜெய் பீம்’ லிஜோமோல் ஜோஸின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘ஜெய் பீம்’ லிஜோமோல் ஜோஸின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • November 9, 2021 / 03:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இதுவரை யாரும் பார்த்திராத ‘ஜெய் பீம்’ லிஜோமோல் ஜோஸின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லிஜோமோல் ஜோஸ். இவருக்கு அமைந்த முதல் படமே மலையாள மொழியில் தான் அமைந்தது. அது தான் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இதில் ஹீரோவாக ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தார். இயக்குநர் திலீஸ் போத்தன் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை லிஜோமோல் ஜோஸுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன், ஹனி பீ 2.5, ஸ்ட்ரீட் லைட்ஸ், ப்ரேமசூத்ரம், ஒட்டகொரு காமுகன்’ என மலையாள மொழி படங்கள் குவிந்தது. இதனைத் தொடர்ந்து லிஜோமோல் ஜோஸுக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துக்கு பிறகு ‘தீதும் நன்றும்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். சமீபத்தில், லிஜோமோல் ஜோஸ் நடித்த புதிய தமிழ் படமான ‘ஜெய் பீம்’ பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது.சூர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் ‘செங்கனி’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் லிஜோமோல் ஜோஸ். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை லிஜோமோல் ஜோஸின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress lijomol jose's
  • #actress lijomol jose's rare photo gallery
  • #jai bhim
  • #jai bhim actress lijomol jose's rare photo gallery
  • #lijomol jose's rare photo gallery

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடுத்த சம்பத்திற்கு தயாரான  ஜெய் பீம் கூட்டணி !

அடுத்த சம்பத்திற்கு தயாரான ஜெய் பீம் கூட்டணி !

ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம் !

ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம் !

ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !

ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !

ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகன் யார் தெரியுமா ?

ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகன் யார் தெரியுமா ?

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ‘ஜெய் பீம்’… வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்!

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ‘ஜெய் பீம்’… வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 3 விருதுகள்!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 3 விருதுகள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version