• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » மீண்டும் ஜெய் பீம் படத்தை கையில் எடுத்த சூர்யா !

மீண்டும் ஜெய் பீம் படத்தை கையில் எடுத்த சூர்யா !

  • January 7, 2023 / 09:58 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் ஜெய் பீம் படத்தை கையில் எடுத்த சூர்யா !

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்த படத்தை டி.ஜே .ஞானவேல் இயக்கி இருந்தார் . இந்த படம் வெளியான பிறகு பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் எழுந்தது . உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் உண்மையான காவல் துறை அதிகாரியின் பெயரை மாற்றியது மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தை காண்பித்த காரணமாக பல பிரச்சனைகள் எழுந்தன .

ஆனாலும் பொதுமக்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . இந்த படத்தில் நடித்த மணிகண்டன் , லிஜோமோல் ஜோஸ், சூர்யா என எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் .

இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக்காட்சி 2023-ல் ஜெய்பீம் திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் படக்குழுவினருடனான கலந்துரையாடலும் நூலாக வெளிவருகிறது . இதனால் வளர்ந்து வரும் சினிமா இயக்குநர்களுக்கும் , சினிமா ஆர்வலர்களுக்கும் இந்த நூல் நிச்சயம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jai Bhim in a new avatar!
  • #Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version