ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா நடித்துள்ள ‘தீராக் காதல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • May 26, 2023 / 10:19 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘தீராக் காதல்’ இன்று (மே 26-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus