• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • February 16, 2024 / 03:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவர் நடிப்பில் ‘சைரன், ஜீனி, தனி ஒருவன் 2, பிரதர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘சைரன்’ படம் இன்று (பிப்ரவரி 16-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார், செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

படம் னா இப்படி தா இருக்கனும்… ஜெயம் ரவி அண்ணா நல்லா பனி இருக்காங்க…சிறப்பான#Siren – #SirenFDFS @actor_jayamravi @antonybhagyaraj #KeerthySuresh #SirenFromToday #JayamRavi #SirenReview

— ChiyaanMathanCvf (@mathanotnmcvf) February 16, 2024

ஜெயம் ரவி யோகி பாபு காம்போ படம் ஹிட் தான் #Siren – #SirenFDFS @actor_jayamravi @antonybhagyaraj #KeerthySuresh #SirenFromToday #JayamRavi #SirenReview

— RIYA ALTHA 5 (@Riya555777) February 16, 2024

மிக நல்ல மேக்கிங், ஜிவி பின்னணி இசை ஒரு பெரிய பிளஸ்.. #Siren – #SirenFDFS @actor_jayamravi @antonybhagyaraj #KeerthySuresh #SirenFromToday #JayamRavi #SirenReview

— Brindha (@brindha006) February 16, 2024

#Siren 1st half Bayangarama Iruku Screenplay Semma Speed Twists la semma Eagerly waiting for 2nd half #SirenFDFS @actor_jayamravi @antonybhagyaraj #KeerthySuresh #SirenFromToday #JayamRavi #SirenReview

— Prabhu Jadhav (@KRBPrabhu) February 16, 2024

#Siren is a gripping drama that keeps you at the edge of your seat from start to finish.
#SirenFDFS @actor_jayamravi @antonybhagyaraj #KeerthySuresh #SirenFromToday #JayamRavi #SirenReview

— PRIYA (@priya_rithivika) February 16, 2024

மிக நல்ல மேக்கிங், ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் அதை அடித்துள்ளனர்..யோகி பாபு காட்சிகள் லாம் செம ஜிவி பின்னணி இசை ஒரு பெரிய பிளஸ்.. #Siren – #SirenFDFS @actor_jayamravi @antonybhagyaraj #KeerthySuresh #SirenFromToday #JayamRavi #SirenReview

— தேவதை (@devathai0) February 16, 2024

First half good bumps #Siren #SirenFromToday #SirenFdFs @actor_jayamravi acting @KeerthyOfficial vera level police' character @anupamahere @iYogiBabu very fun @gvprakash

— Rahul.m (@Rahulm1290720) February 16, 2024

#siren Vera level @actor_jayamravi as usual Ultimate performance@anupamahere amazing performance Crush @KeerthyOfficial @gvprakash Song Vera level @sujataa_HMM @theHMMofficial @shiyamjack

— Karthick Pandi Rs (@RsKarthick_ofl) February 16, 2024

#Siren :

“An Old-School Revenge Drama”

“Father-Daughter Emotions Works Well☺️”

BGM Works WellBut Not Songs@actor_jayamravi @KeerthyOfficial @antonybhagyaraj Direction

NEAT WATCH GO WITHOUT EXPECTATIONS #TheGreatestOfAIITime #GOAT #Thalapathy69

— Balaji Somasundaram (@callmepratheep) February 16, 2024

@actor_jayamravi delivers a Thrilling ️Roller coaster ️BLOCKBUSTER movie with twist n tale movie ️.

RATINGS:⭐⭐⭐⭐/5

DON'T MISS

BGM is Tharam
JR best ever performance ⭐
Keerthy Suresh superb
Best summer movie #Siren #JayamRavi pic.twitter.com/yG6oACW45N

— Ramprathap (@AAAAAARTHI) February 16, 2024

‘

First half Aey Namma Except Pannadha Vida Nalla Iruku..
Ovvoru Sceneum Romba Nalla Eduthu Vechirukanga.. Second half Kaga Romba except Oda kathiruka Vechirukanga.. #Siren – #SirenFDFS @actor_jayamravi @antonybhagyaraj #KeerthySuresh #SirenFromToday #JayamRavi #SirenReview

— S M I L E Y Girl (@SmileyGirl__) February 16, 2024

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #jayam ravi
  • #Keerthy Suresh
  • #Siren

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Siren :  10 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 10 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren :  8 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 8 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ஒரே வாரத்தில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : ஒரே வாரத்தில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 6 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 6 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக அனுபமா பரமேஸ்வரன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக அனுபமா பரமேஸ்வரன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version