வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு வீடியோ வைரல் !

  • January 30, 2023 / 02:23 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எந்த ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது .

இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு என்கிற பாடலின் வீடியோ வெளியாகி நம்பர் 1 இடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus