• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஷாருக்கானின் ‘பதான்’ல் வில்லனாக மிரட்டிய ஜான் ஆப்ரஹாம்… இதற்காக அவர் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

ஷாருக்கானின் ‘பதான்’ல் வில்லனாக மிரட்டிய ஜான் ஆப்ரஹாம்… இதற்காக அவர் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • February 13, 2023 / 01:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷாருக்கானின் ‘பதான்’ல் வில்லனாக மிரட்டிய ஜான் ஆப்ரஹாம்… இதற்காக அவர் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் ‘பதான், டன்கி, ஜவான்’ என மூன்று ஹிந்தி படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பதான்’ படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஜான் ஆப்ரஹாம் நடித்துள்ளார். கெஸ்ட் ரோலில் சல்மான் கான் நடித்துள்ளாராம். இதனை ‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த படம் உலக அளவில் ரூ.924 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்நிலையில், இதில் நடிப்பதற்காக நடிகர் ஜான் ஆப்ரஹாம் ரூ.20 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #John Abraham
  • #john abraham's salary for shah rukh khan's pathaan
  • #Pathaan
  • #Shah Rukh Khan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Kamal Haasan & Shah Rukh Khan :  கமல் ஹாசன் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

Kamal Haasan & Shah Rukh Khan : கமல் ஹாசன் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

அடேங்கப்பா… 30 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 30 நாட்களில் ஷாருக்கானின் ‘ஜவான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

மெகா ஹிட்டான ‘ஜவான்’… ஷாருக்கான் & அட்லீக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த விஜய்!

மெகா ஹிட்டான ‘ஜவான்’… ஷாருக்கான் & அட்லீக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த விஜய்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version