ஜானி மாஸ்டரை பார்த்து நடனம் பழகும் ஆடும் விஜய் ! வைரலாகும் வீடியோ

  • February 1, 2023 / 07:35 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

ஜனவரி மாதம் 11 -ஆம் தேதி தமிழில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது .

குறிப்பாக விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் வேற பாடல் வேற லெவெலில் ஹிட் அடித்தது . இந்நிலையில் தற்போது ஜானி மாஸ்டர் விஜய்க்கு நடனம் பயிற்றுவிக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus