ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • July 25, 2023 / 01:18 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.டிடி ரிட்டன்ஸ் :

சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ஹாரர் காமெடி ஜானர் படம் ‘டிடி ரிட்டன்ஸ்’. இந்த படத்தை இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மசூம் ஷங்கர், FEFSI விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.பீட்சா 3 :

அஷ்வின் ககுமானு ஹீரோவாக நடித்திருக்கும் ஹாரர் ஜானர் படம் ‘பீட்சா 3’. இந்த படத்தை இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பவித்ரா மாரிமுத்து, கெளரவ் நாராயணன், அபிஷேக் ஷங்கர், காளி வெங்கட், அனுபமா குமார், ரவீனா தாஹா, சுபிக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.எல்.ஜி.எம் :

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘எல்.ஜி.எம்’ (LGM). இந்த படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நதியா, யோகி பாபு, RJ விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.லவ் :

பரத் ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ‘லவ்’. இந்த படத்தை இயக்குநர் R.P.பாலா இயக்கியுள்ளார். இதில் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் விவேக் பிரசன்னா, ராதாரவி, ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

5.டைனோசர்ஸ் :

உதய் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘டைனோசர்ஸ்’ (DIE NO SIRS). இந்த படத்தை இயக்குநர் M.R.மாதவன் இயக்கியுள்ளார். இதில் உதய் கார்த்திக்கு ஜோடியாக சாய் ப்ரியா தேவா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஸ்ரீனி, மணிக்ஷா, கவின் ஜெயபாபு, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர், ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus