• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • June 15, 2023 / 04:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.ஆதிபுருஷ் :

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள்.

3டி படமான இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இப்பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது. படத்தை நாளை (ஜூன் 16-ஆம் தேதி) தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.பொம்மை :

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள்X, கேம் சேஞ்சர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பொம்மை’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை நாளை (ஜூன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.எறும்பு :

இயக்குநர் சுரேஷ்.ஜி இயக்கியுள்ள படம் ‘எறும்பு’. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சார்லி, பேபி மோனிகா, ஜார்ஜ் மரியான், சக்தி ரித்விக் ஆகியோர் கதையின் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்கள்.

இதற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார், கே.எஸ்.காளிதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தியாகராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை நாளை (ஜூன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் :

காமெடி டிராமா ஜானரில் உருவாகியுள்ள படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’. இந்த படத்தை இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியன் இயக்கியுள்ளார். இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் ஷங்கர் ஆகியோர் கதையின் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

இதற்கு சுப்பிரமணியன்.கே.வி இசையமைத்துள்ளார், ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்துள்ளார், அச்சு விஜயன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை நாளை (ஜூன் 16-ஆம் தேதி) தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #adipurush
  • #bommai
  • #charles enterprises
  • #erumbu
  • #june 16 theatrical release tamil movies list

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 25 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 15 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 15 நாட்களில் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version