ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • June 21, 2023 / 07:53 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…

1.தலைநகரம் 2 :

சுந்தர்.சி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘தலைநகரம் 2’. இந்த படத்தை இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பல்லக் லால்வாணி, தம்பி இராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூன் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.பாயும் ஒளி நீ எனக்கு :

விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் வாணி போஜன், தனஞ்செயா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூன் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.தண்டட்டி :

பசுபதி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘தண்டட்டி’. இந்த படத்தை இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூன் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.அஸ்வின்ஸ் :

வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘அஸ்வின்ஸ்’. இந்த படத்தை இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதயாதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூன் 23-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

5.ரெஜினா :

சுனைனா ஹீரோயினாக நடித்துள்ள புதிய படம் ‘ரெஜினா’. இந்த படத்தை இயக்குநர் டோமின் டிசில்வா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்தரா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூன் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

6.அழகிய கண்ணே :

லியோ சிவக்குமார் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அழகிய கண்ணே’. இந்த படத்தை இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சஞ்சிதா ஷெட்டி, சுஜாதா, பிரபு சாலமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூன் 23-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus