• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘காதல் கண்மணி’ பாடல்… யூடியூபில் இவ்ளோ வியூஸா?

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘காதல் கண்மணி’ பாடல்… யூடியூபில் இவ்ளோ வியூஸா?

  • December 18, 2020 / 07:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘காதல் கண்மணி’ பாடல்…  யூடியூபில் இவ்ளோ வியூஸா?

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது. இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பேச்சலர்’ எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடிக்கிறார். ஜெட் ஸ்பீடில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி, ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘காதல் கண்மணி’யை இயக்குநர்கள் கெளதம் மேனனும், வெங்கட் பிரபுவும் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர்.

இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ரசிகர்களின் ப்ளேலிஸ்டிலும் இடம்பிடித்தது. நிதிஷ் என்பவர் எழுதியுள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் குமாரும், பிரபல பின்னணி பாடகி சுவாகதா. எஸ். கிருஷ்ணனும் இணைந்து பாடியுள்ளனர். தற்போது, இந்த பாடலை யூடியூபில் 10 லட்சம் வியூஸுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Thanks for the 1 million love …. #KaadhalKanmani track from Bachelor hits 1 M viewshttps://t.co/z53SDwwbMU@Dili_AFF @Axessfilm @dir_Sathish @thenieswar @Sanlokesh @thinkmusicindia @divyabarti2801 @k_pooranesh @Swagatha4u @gopiprasannaa @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/Yau5nrRus6

— G.V.Prakash Kumar (@gvprakash) December 17, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #1 million
  • #kaadhal kanmani
  • #youtube

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

யூடியூபில் அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் செய்த சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யூடியூபில் அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் செய்த சாதனை… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘காதல் கண்மணி’ பாடல்!

ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘காதல் கண்மணி’ பாடல்!

அடேங்கப்பா… விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசருக்கு யூடியூபில் இத்தனை கோடி வியூஸா?

அடேங்கப்பா… விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசருக்கு யூடியூபில் இத்தனை கோடி வியூஸா?

அடேங்கப்பா… ‘சூரரைப் போற்று’-வின் ‘காட்டுப் பயலே’ பாடலுக்கு யூடியூபில் இத்தனை கோடி வியூஸா?

அடேங்கப்பா… ‘சூரரைப் போற்று’-வின் ‘காட்டுப் பயலே’ பாடலுக்கு யூடியூபில் இத்தனை கோடி வியூஸா?

அடேங்கப்பா… ‘சூரரைப் போற்று’-வின் ட்ரெய்லருக்கு யூடியூபில் இவ்ளோ வியூஸா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version