வெளியான அனிருத்தின் வீடியோ பாடல் !

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். நயன்தாரா மற்றும் சமந்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார் . லலித் இந்த படத்தை தயாரித்து இருந்தார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இசையமைப்பாளர் அனிருத் இது 25வது படமாக அமைந்துள்ளது .

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது . மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்பு மார்ச் மாதம் முழுவதமாக நிறைவடைந்தது . கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது .படம் வெளியான பிறகு இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . பெரும்பாலான ரசிகர்கள் நடிகை சமந்தாவின் கதீஜா கதாபாத்திரத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தற்போது
இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணே கண்மணியே என்கிற பாடலின் வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Share.