• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூர்யா பர்த்டேவுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுக்கப்போகும் மியூசிக்கல் கிஃப்ட்!

சூர்யா பர்த்டேவுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுக்கப்போகும் மியூசிக்கல் கிஃப்ட்!

  • July 20, 2020 / 08:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூர்யா பர்த்டேவுக்கு ஜி.வி.பிரகாஷ் கொடுக்கப்போகும் மியூசிக்கல் கிஃப்ட்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல் – ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஜாக்கி கலை இயக்குநராகவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இதற்கு ‘உறியடி’ புகழ் விஜய் குமார் வசனம் எழுதியுள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட படத்தின் மூன்று பாடல்களும் (மாறா தீம், வெய்யோன் சில்லி, மண்ணுருண்ட) சூர்யா ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பெற்றது. தற்போது, படத்தின் 4-வது பாடலான ‘காட்டுப் பயலே’-வின் ஒரு நிமிட வீடியோவை வருகிற ஜூலை 23-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடிகர் சூர்யாவின் பர்த்டே ட்ரீட்டாக ரிலீஸ் செய்யவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

1 Min video of #KaattuPayale awaits you on 23rd July @ 10AM!
Sung by #dhee#SooraraiPottru#KaatukaKanule #AakasamNeeHaddhuRa@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @nikethbommi @Aparnabala2 @deepakbhojraj @PoornimaRamasw1 @gopiprasannaa pic.twitter.com/QoroDifv5Z

— G.V.Prakash Kumar (@gvprakash) July 19, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #GV Prakash
  • #Sooraraipott

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்ற சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமார்… வைரலாகும் வீடியோஸ்!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

சூர்யா, ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

வெளியாகுமா  ஜி.வி.பிரகாஷ் படம் ?

வெளியாகுமா ஜி.வி.பிரகாஷ் படம் ?

கடந்த வாரம் ரிலீஸான ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’… இத்தனை கோடி வசூலா?

கடந்த வாரம் ரிலீஸான ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘பேச்சுலர்’… இத்தனை கோடி வசூலா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version