• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வெளியான செம்ம மாஸ் தகவல்… ‘விஜய் 65’ படத்தில் ‘கைதி’ கனெக்ஷன்!

வெளியான செம்ம மாஸ் தகவல்… ‘விஜய் 65’ படத்தில் ‘கைதி’ கனெக்ஷன்!

  • August 20, 2020 / 07:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெளியான செம்ம மாஸ் தகவல்… ‘விஜய் 65’ படத்தில் ‘கைதி’ கனெக்ஷன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’ தொடர்பாக செம்ம மாஸான தகவல் கிடைத்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்திற்காக பிரபல ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்புமணி மற்றும் அறிவுமணி (அன்பறிவு) கமிட்டாகி உள்ளனர். இவர்கள் ‘கைதி, கே.ஜி.எஃப், சண்டக்கோழி 2’ போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டின் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kaithi
  • #vijay 65

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கார்த்தி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘கைதி’… வைரலாகும் மேக்கிங் வீடியோ!

கார்த்தி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘கைதி’… வைரலாகும் மேக்கிங் வீடியோ!

அடேங்கப்பா… ‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக சஞ்சய் மிஷ்ரா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக சஞ்சய் மிஷ்ரா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

கைதி ஹிந்தி டீசர் எப்படி இருக்கு ? ரசிகர்கள்  கருத்து !

கைதி ஹிந்தி டீசர் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

அடேங்கப்பா… ‘கைதி’ படத்தில் நடிப்பதற்காக கார்த்தி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘கைதி’ படத்தில் நடிப்பதற்காக கார்த்தி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

விஜய்யின் ‘பீஸ்ட்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாளை கொண்டாடிய பிரபலம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

விஜய்யின் ‘பீஸ்ட்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாளை கொண்டாடிய பிரபலம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

அர்ஜுன் தாஸை தொடர்ந்து கமலின் ‘விக்ரம்’யில் இணைந்த இன்னொரு ‘கைதி’ நடிகர்!

அர்ஜுன் தாஸை தொடர்ந்து கமலின் ‘விக்ரம்’யில் இணைந்த இன்னொரு ‘கைதி’ நடிகர்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

11 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

11 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version