ப்ரியா ஆனந்துக்கு பதிலாக நடித்த காஜல் ! அது எந்த சூப்பர் ஹிட் படம் தெரியுமா ?

  • February 4, 2023 / 09:52 AM IST

2009-ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான படம் வாமனன் .இந்த படத்தை அஹமத் இயக்கி இருந்தார்.நடிகை பிரியா ஆனந்த் இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார் .யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றது .இந்த படத்திற்கு பிறகு புகைப்படம் என்கிற படத்தில் நடித்து இருந்தார் ப்ரியா ஆனந்த் . இந்த படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி தரவில்லை .

இதனால் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினர் . தமிழில் சிறிய இடைவேளைக்கு பிறகு இவர் நடித்த படம் எதிர்நீச்சல் மற்றும் வணக்கம் சென்னை . இந்த இரண்டு படங்களும் இவரது திரை வாழ்வில் மிக முக்கியமான அமைந்தது .அதன் பிறகு இரும்பு குதிரை ,அரிமா நம்பி நம்பி என்று அடுத்து அடுத்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் .

நடிகர் 2012 -ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி . இந்த படத்தில் ப்ரியா ஆனந்த் தான் நாயகியாக நடிக்க இருந்தார் ஆனால் இங்கிலீஷ் விங்லீஷ் படத்தின் படப்பிடிப்பில் சிக்கியதால் கடைசி நேரத்தில் இந்த படத்தில் இருந்து விலகி கொன்றார் ப்ரியா . அதன் பிறகு தான் அந்த படத்தில் காஜல் அகர்வால் நடித்து இருந்தார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus