• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Reviews » கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

  • November 18, 2022 / 02:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

கலக தலைவன் ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தை மகிழ் திருமேனி எழுதி இயக்கி உள்ளார் . ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரின் கீழ் உதயநிதி ஸ்டாலினால் தயாரிக்கப்பட்டுள்ளது இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரேல்லி, ஒளிப்பதிவை கே.தில்ராஜ் மற்றும் படத்தொகுப்பை என்.பி. ஸ்ரீகாந்த் செய்துள்ளனர் .

தடையற தாக்க, மீகாமன் மற்றும் தடம் படங்களுக்குப் பிறகு என்.பி.ஸ்ரீகாந்த் மற்றும் மகிழ் திருமேனி இணைந்து பணியாற்றிய நான்காவது படமாகும். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருந்தது .

மேலும் தமிழக முதல்வர் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார் . இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள கலகத்தலைவன் படம் ரசிகர்களிடம் பெரும்பான்மையான ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

One of the best movie of @Udhaystalin career #KalagaThalaivan.

Interval Climax #MagizhThirumeni @GKcinemas @RedGiantMovies_

— Saravana kumar (@SlvVijay) November 18, 2022

#KalagaThalaivan
Content rating 4/5
Commerical rating 3.75/5

Very very engaging screenplay.
Shoutout to @AravNafeez and @KalaiActor

Might not be as good as #Thadam, but on par with #ThadayaraThakka !!

Magizh and @Udhaystalin have a winner in hand

— Nishant Rajarajan (@Srinishant23) November 18, 2022

#KalagaThalaivan 3.25/5 A Decent Thriller. Railway Station Scene & Climax Portion Sema… Heroine Scenes Mokka. Heroine Portion ah Motthama Thookirukalam. Music Worst. Udhay, Aarav & Kalai Performance Good. Thadam Alavuku Illa But WATCHABLE…

— Trendswood (@Trendswoodcom) November 18, 2022

#KalagaThalaivan – #MagizhThirumeni picks a unique premise of whistleblowers. 1st half looks good. In second half, he chooses stereotypical commercial pattern in narration. Cat n mouse game in pre-interval sequence is good. 2nd has repeated acts of villain Arav. Overall Okay! pic.twitter.com/2tAJKB5fN7

— Richard Mahesh (@mahesh_richard) November 18, 2022

#KalagaThalaivan Sleek thriller with superb making. Congrats @Udhaystalin sir and team!! @RedGiantMovies_ #MagizhThirumeni

— Ruban Mathivanan (@GKcinemas) November 18, 2022

@Udhaystalin sir adthavangu padathey kalvi uthringey padathu paathutu oduma odaatha solringey unga padatha paaku maatinglo ??? Oorey kalvi uthraangey Sir #KalagaThalaivan #KalagaThalaivanReview

— shutterclosed (@sakthirolls) November 18, 2022

#KalagaThalaivan

படம் சூப்பர்

மகிழ்திருமேனி Never Disappoints

தியேட்டர்ல போய் பாருங்க

— சிலுவை (@SiluvaM_) November 18, 2022

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Karthi
  • #kalaga thalaivan
  • #kalaga thalaivan fans twitter review !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கார்த்திக்கு கதை சொன்ன  பிளாக்பஸ்டர் இயக்குநர்  !

கார்த்திக்கு கதை சொன்ன பிளாக்பஸ்டர் இயக்குநர் !

அடேங்கப்பா … கலகத் தலைவன் படத்தின் வசூல் இவ்ளோவா ?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version