நன்றி தெரிவித்த கமல்!!

  • June 13, 2022 / 10:57 AM IST

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல். ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சில தினங்களுக்கு முன்னால் வெளியான படம் விக்ரம். இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்றதை முன்னிட்டு நடிகர் கமல் சில தினங்களுக்கு முன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியீட்டு இருந்தார். தற்போது ராஜ்கமல் நிறுவனம் இணையத்தில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியீட்டு உள்ளது. அதில் விக்ரம் படத்தை கொண்டாடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நல்ல சினிமாவை கொண்டாடிய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus