• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » KH234 : கமல்ஹாசன் – மணிரத்னம் இணையும் ‘KH234’… டைட்டில் அறிவிப்பு வீடியோ மேக்கிங்!

KH234 : கமல்ஹாசன் – மணிரத்னம் இணையும் ‘KH234’… டைட்டில் அறிவிப்பு வீடியோ மேக்கிங்!

  • November 6, 2023 / 11:15 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
KH234 : கமல்ஹாசன் – மணிரத்னம் இணையும் ‘KH234’… டைட்டில் அறிவிப்பு வீடியோ மேக்கிங்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் மணிரத்னம் இயக்கும் படம் கமலின் கேரியரில் 234-வது படமாம்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘ஜெயம்’ ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ரெட் ஜெயன்ட் மூவிஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கான ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது, டைட்டில் அறிவிப்பு வீடியோவின் மேக்கிங்கை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #KH234

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

KH234 : மீண்டும் இணைந்த கமல் – மணிரத்னம் கூட்டணி… ‘KH234’ டைட்டில் அறிவிப்பு வீடியோ!

KH234 : மீண்டும் இணைந்த கமல் – மணிரத்னம் கூட்டணி… ‘KH234’ டைட்டில் அறிவிப்பு வீடியோ!

KH234 : இன்று மாலை வெளியாகும் கமல் – மணிரத்னத்தின் ‘KH234’ டைட்டில் அறிவிப்பு வீடியோ… வைரலாகும் போஸ்டர்!

KH234 : இன்று மாலை வெளியாகும் கமல் – மணிரத்னத்தின் ‘KH234’ டைட்டில் அறிவிப்பு வீடியோ… வைரலாகும் போஸ்டர்!

KH234 : கமல் – மணிரத்னம் இணையும் ‘KH234’… வில்லன் ரோலில் மிரட்டப்போவது இந்த முன்னணி பாலிவுட் நடிகரா?

KH234 : கமல் – மணிரத்னம் இணையும் ‘KH234’… வில்லன் ரோலில் மிரட்டப்போவது இந்த முன்னணி பாலிவுட் நடிகரா?

KH234 : மீண்டும் கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் மணிரத்னம்… வைரலாகும் ‘KH234’ பூஜை ஸ்டில்!

KH234 : மீண்டும் கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் மணிரத்னம்… வைரலாகும் ‘KH234’ பூஜை ஸ்டில்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version