பொங்கலுக்கு OTT-யில் ரிலீஸாகும் கமல் படம்… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

  • January 9, 2021 / 02:38 PM IST

இப்போது ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. கமல் ஹாசன் நடித்து, இயக்கி 2004-ஆம் ஆண்டு தமிழில் ரிலீஸான படம் ‘விருமாண்டி’.

இந்த படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, நெப்போலியன், நாசர், ரோகினி, ஷண்முகராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தை கமல் ஹாசனே தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரித்திருந்தார்.

தற்போது, இந்த படத்தை பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகையால், நேற்று மாலை இதன் புதிய ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.