Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 26, 2024 / 04:41 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர்கள் அன்பறிவு படம் என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 7 கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2024) ஜனவரி 14-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னர் என்றும், மணிச்சந்திரா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை ஒவ்வொரு சீசனுக்கும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சீசன் 1 – ரூ.15 கோடி

சீசன் 2 – ரூ.18 கோடி

சீசன் 3 – ரூ.25 கோடி

சீசன் 4 – ரூ.50 கோடி

சீசன் 5 – ரூ.75 கோடி

சீசன் 6 – ரூ.100 கோடி

சீசன் 7 – ரூ.130 கோடி

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus