நடிகர் கமல்ஹாசன் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட் !

  • November 12, 2022 / 11:41 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைக்களுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் கமல்ஹாசன் அவர்களின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த போட்டோஷூட் அவரது கமல் கதர் ஆடையை பிரபல படுத்த எடுத்த போட்டோஷூட் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus