• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “யோசிக்காம அப்படி செய்ய முடியுமா ஒரு யுக்தி?”ன்னு நிஷாவிடம் கேட்ட கமல்… வெளியானது புது ப்ரோமோ!

“யோசிக்காம அப்படி செய்ய முடியுமா ஒரு யுக்தி?”ன்னு நிஷாவிடம் கேட்ட கமல்… வெளியானது புது ப்ரோமோ!

  • December 12, 2020 / 06:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“யோசிக்காம அப்படி செய்ய முடியுமா ஒரு யுக்தி?”ன்னு நிஷாவிடம் கேட்ட கமல்… வெளியானது புது ப்ரோமோ!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் கமல் அர்ச்சனாவிடம் “நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமானதாக பட்டதா உங்களுக்கு?” என்று கேட்கிறார். அதற்கு அர்ச்சனா “i couldn’t handle it சார்” என்று சொல்கிறார். பின், கமல் நிஷாவிடம் “ஓகே. நீர் நெருப்பு போக ஒரு திராவகம்ங்குற லெவல்ல ஒரு நிஷா. நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்கிறார்.

அதற்கு நிஷா “எந்த இடத்துலையுமே நான் தவறா பயன்படுத்தணும்னு நினைக்கல சார். ஒரு சின்ன” என்று சொல்லி முடிப்பதற்குள் கமல் “இல்ல பயன்படுத்திட்டீங்களே” என்று சொல்கிறார். அதற்கு நிஷா “இல்ல சார்” என்று சொல்கிறார். பின், கமல் “இல்லைன்னு சொல்றீங்களா?” என்று கேட்கிறார். அதற்கு நிஷா “இல்ல சார். நான் பண்ணது தப்பு இல்லைன்னு நான் எந்த இடத்துலையுமே சொல்லல சார்” என்று சொல்கிறார். பின், கமல் “அந்த மாதிரி தெரியல பார்க்குறவங்களுக்கு. யோசிக்காம அப்படி செய்ய முடியுமா ஒரு யுக்தி?” என்று கேட்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#BiggBossTamil இல் இன்று.. #Day69 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/apTjDp1XeQ

— Vijay Television (@vijaytelevision) December 12, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Archana
  • #Bigg Boss 4
  • #Kamal
  • #Nisha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ்’ சீசன் 7-ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா… ரன்னர் அப் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 7 : ‘பிக் பாஸ்’ சீசன் 7-ன் டைட்டில் வின்னரான அர்ச்சனா… ரன்னர் அப் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 7 : “என்ன நீங்க பாவமாலாம் காட்ட வேண்டாம்”… அர்ச்சனா – சரவணா விக்ரம் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “என்ன நீங்க பாவமாலாம் காட்ட வேண்டாம்”… அர்ச்சனா – சரவணா விக்ரம் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “நீயெல்லாம் பொண்ணாடி கருமம்”… அர்ச்சனா – நிக்ஷன் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “நீயெல்லாம் பொண்ணாடி கருமம்”… அர்ச்சனா – நிக்ஷன் இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “சின்ன வயசுல அனுபவிக்க வேண்டிய எதுவுமே அனுபவிக்கல”… கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா!

Bigg Boss Tamil 7 : “சின்ன வயசுல அனுபவிக்க வேண்டிய எதுவுமே அனுபவிக்கல”… கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “நான் கேக்குறது உங்களுக்கு புரியுதா இல்லையா?”… அர்ச்சனா – விசித்ரா இடையே மோதல்!

Bigg Boss 7 Tamil : “நான் கேக்குறது உங்களுக்கு புரியுதா இல்லையா?”… அர்ச்சனா – விசித்ரா இடையே மோதல்!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

4 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

4 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version