சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘இந்தியன் 2’ படத்தில் மிக முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் GLIMPSE-ஐ ரிலீஸ் செய்துள்ளனர்.
Vanakkam India 🙏🏻 INDIAN IS BACK 🫡
Presenting INDIAN-2 AN INTRO 🤞🏻 https://t.co/NAtRnrfZmB#Indian2 🇮🇳
🌟 #Ulaganayagan @ikamalhaasan
🎬 @shankarshanmugh
🎶 @anirudhofficial
📽️ @dop_ravivarman
✂️🎞️ @sreekar_prasad
🛠️ @muthurajthangvl
🌟 #Siddharth @MsKajalAggarwal @Rakulpreet… pic.twitter.com/QiGHh2S8Xf— Lyca Productions (@LycaProductions) November 3, 2023