• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • May 9, 2022 / 06:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன், காளிதாஸ் ஜெயராம், ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட First Glance மற்றும் மேக்கிங் வீடியோ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தின் பாடல்கள் & ட்ரெய்லரை வருகிற மே 15-ஆம் தேதியும், படத்தை ஜூன் 3-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இதன் ட்ரெய்லரை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

#Vikram Final Cut Trailer is Outstanding !!! #KamalHaasan is in Terrific form as usual. Ne Nailed it !!! Biggest HIT is on the way. 🔥🔥🔥 #VikramFromJune3

— Umair Sandhu (@UmairSandu) May 5, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kamal's vikram
  • #kamal's vikram trailer
  • #kamal's vikram trailer first review
  • #vikram trailer first review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அனிருத் இசையமைத்துள்ள கமல் ஹாசனின் ‘விக்ரம்’… ரிலீஸானது சூப்பரான OST!

அனிருத் இசையமைத்துள்ள கமல் ஹாசனின் ‘விக்ரம்’… ரிலீஸானது சூப்பரான OST!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விக்ரம்’… ரிலீஸானது ‘பத்தல பத்தல’ பாடல் வீடியோ!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விக்ரம்’… ரிலீஸானது ‘பத்தல பத்தல’ பாடல் வீடியோ!

சூப்பர் ஹிட்டான ‘விக்ரம்’… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த கமல் ஹாசன்!

சூப்பர் ஹிட்டான ‘விக்ரம்’… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த கமல் ஹாசன்!

மெகா ஹிட்டான கமலின் ‘விக்ரம்’… வெளியானது ‘போர்கண்ட சிங்கம்’ பாடலின் EDM வெர்ஷன்!

மெகா ஹிட்டான கமலின் ‘விக்ரம்’… வெளியானது ‘போர்கண்ட சிங்கம்’ பாடலின் EDM வெர்ஷன்!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விக்ரம்’… வெளியானது ஸ்னீக் பீக்!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விக்ரம்’… வெளியானது ஸ்னீக் பீக்!

அடேங்கப்பா… கமலின் ‘விக்ரம்’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… கமலின் ‘விக்ரம்’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version