• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் கங்கனா!

ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் கங்கனா!

  • March 6, 2021 / 09:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் கங்கனா!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் தனது காட்சிகளுக்கு நடிகை கங்கனா ரனாவத் டப்பிங் பேச ஆரம்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை நடிகை கங்கனா ரனாவத்தே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட சில ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வருகிற ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

In Video | #KanganaRanaut leaving the dubbing studio! 😘 pic.twitter.com/nP1wPjyMIG

— ⚡ (@KanganaNet) March 6, 2021

Dubbing for #Thalaivi
I haven’t had a single day’s break not even through my periods not a single day off since 2021 started …
Not complaining #justsaying https://t.co/ZXkZ4pl7zO

— Kangana Ranaut (@KanganaTeam) March 6, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kangana .jayalalitha
  • #Thalaivi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தலைவி படத்திற்காக கங்கனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

தலைவி படத்திற்காக கங்கனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

ஜெயலலிதாவின் பயோ பிக்… சென்சாரான கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’!

ஜெயலலிதாவின் பயோ பிக்… சென்சாரான கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’!

கங்கனாவின் ‘தலைவி’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் மதுபாலா!

கங்கனாவின் ‘தலைவி’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் மதுபாலா!

‘தலைவி’ பட நடிகை கங்கனா ரனாவத்துக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

‘தலைவி’ பட நடிகை கங்கனா ரனாவத்துக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

ஜெயலலிதாவின் பயோ பிக்… கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ ரிலீஸ் ஒத்தி வைப்பு!

ஜெயலலிதாவின் பயோ பிக்… கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ ரிலீஸ் ஒத்தி வைப்பு!

ஏப்ரல் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ‘தலைவி’… வெளியானது ‘மழை மழை’ பாடல் வீடியோ!

ஏப்ரல் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ‘தலைவி’… வெளியானது ‘மழை மழை’ பாடல் வீடியோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version