• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » தொடை தெரிய போஸ் கொடுத்த ‘கங்குவா’ பட ஹீரோயின் திஷா பதானி!

தொடை தெரிய போஸ் கொடுத்த ‘கங்குவா’ பட ஹீரோயின் திஷா பதானி!

  • July 1, 2023 / 11:10 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தொடை தெரிய போஸ் கொடுத்த ‘கங்குவா’ பட ஹீரோயின் திஷா பதானி!

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் திஷா பதானி. இப்போது இவர் நடிப்பில் ஹிந்தியில் ‘யோதா’, தெலுங்கில் ‘ப்ராஜெக்ட் K’, தமிழில் ‘கங்குவா’ படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கங்குவா’ படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதற்கு ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை திஷா பதானி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by @dishapatanii_fp

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Disha Patani
  • #kanguva
  • #kanguva film actress disha patani glamorous video

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’… வெளியானது பாபி தியோலின் கேரக்டர் போஸ்டர்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’… வெளியானது பாபி தியோலின் கேரக்டர் போஸ்டர்!

Kanguva : சூர்யா – திஷா பதானி ஜோடியாக நடிக்கும் ‘கங்குவா’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யா – திஷா பதானி ஜோடியாக நடிக்கும் ‘கங்குவா’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… வெளியானது மாஸான செகண்ட் லுக்!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… வெளியானது மாஸான செகண்ட் லுக்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version