தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற நடிகை கனிகா… தொடை தெரிய போஸ்!

  • August 5, 2023 / 02:32 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கனிகா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம் தான். அது தான் ‘5 ஸ்டார்’ திரைப்படம். இந்த படத்தில் ஹீரோவாக பிரசன்னா நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை கனிகாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘எதிரி, ஆட்டோகிராஃப், டான்ஸர், வரலாறு, ஓ காதல் கண்மணி, யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என தமிழ் படங்கள் குவிந்தது. கனிகா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது கனிகா நடிப்பில் இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus