லாரன்ஸின் அம்மா கண்மணி அம்மாவுக்கு பிறந்தநாள் இன்று…!

  • May 2, 2020 / 02:26 PM IST

உலகிலேயே எந்த பிள்ளையும் செய்யாததை செய்துள்ளார் லாரன்ஸ். உயிரோடு இருக்கும் தாய்க்கு கோயில் கட்டி கண்மணி அம்மாளை தெய்வமாக தான் போற்றுவதை நிரூபித்துள்ளார் அவர். இதன்படி பார்த்தால், உலகத்திலேயே கொடுத்து வைத்த தாய் கண்மணி அம்மாள் தான். பூந்தமல்லி அருகே இந்த கோயிலின் திறப்பு விழாவை சிறப்பாக நடத்தி அனைவரையும் அச்சர்யப்பட வைத்தார் லாரன்ஸ். இதுமட்டுமில்லாமல், பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் என்ற அமைப்பை தொடங்கி அவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார் லாரன்ஸ். கண்மணி அம்மாளின் பிறந்தநாளை தொடர்ந்து அவரின் சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus