• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கன்னட சீரியல் நடிகையின் காதலன் கைது செய்யப்பட்டார்

கன்னட சீரியல் நடிகையின் காதலன் கைது செய்யப்பட்டார்

  • June 9, 2020 / 06:25 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கன்னட சீரியல் நடிகையின் காதலன் கைது செய்யப்பட்டார்

கன்னட சீரியல் நடிகையான சந்தனா (29) கடந்த மே 28 ம் தேதி பெங்களூரிலுள்ள தன் இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தான் தற்கொலை செய்து கொண்டுதற்கு காரணமான தன் காதலன் பற்றி கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்வதை ஒரு வீடியோவில் பதிவிட்டுள்ளார். நடிகை சந்தனா தினேஷ் என்ற நபரை காதலித்து ள்ளார். அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சந்தனாவின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அதற்கு காரணம் தினேஷ் ஏமாற்றி விடுவான் என்று அவர்கள் ஏற்கனவே இவரை எச்சரித்ததும் தெரியவந்துள்ளது. அதை மீறி சந்தனா தினேஷைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்ததால், சந்தனாவின் பெற்றோர் தினேஷின் பெற்றோரை சந்தித்து திருமணம் பற்றி பேசியுள்ளனர் .அப்போது அவர்கள் மிகவும் அவமானப் படுத்தப்பட்டு, சந்தனாவைப் பற்றி அவதூறு வார்த்தைகளை சொல்லி திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் தினேஷ் அவரிடம் திருமணம் செய்து கொள்ள பணம் கேட்டு நச்சரித்ததும் தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த சந்தனா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஜூன் ஒன்றாம் தேதி போலீஸ் விசாரணைக்கு வந்தபோது தினேஷ் தலைமறைவானார். அவரை போலீசார் ஜூன் 7ஆம் தேதி கைது செய்தனர். காதல் தோல்வியால் சந்தனா உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kannada serial
  • #kannada serial Actress

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Real Money Pokies in Australia: A Practical Overview

Real Money Pokies in Australia: A Practical Overview

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Discovering LuckyHills Casino Gameplay

Discovering LuckyHills Casino Gameplay

WinSpirit Mobile Casino: Der praktische Leitfaden für Casino-Erlebnisse auf dem Smartphone

WinSpirit Mobile Casino: Der praktische Leitfaden für Casino-Erlebnisse auf dem Smartphone

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Luckyhills Bonusangebote im Test

Luckyhills Bonusangebote im Test

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

19 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

19 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

19 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

19 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version