• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » காதல் தோல்வி… கையில் செல்ஃபி… வாயில் நுரை… உயிரை விட்ட நடிகை..!

காதல் தோல்வி… கையில் செல்ஃபி… வாயில் நுரை… உயிரை விட்ட நடிகை..!

  • June 3, 2020 / 06:47 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காதல் தோல்வி… கையில் செல்ஃபி… வாயில் நுரை… உயிரை விட்ட நடிகை..!

கன்னட டிவி நடிகை சந்தனா தன்னுடைய காதலன் தினேஷ்தான் காரணம் என்று விஷம் குடித்து கொண்டே செல்பி வீடியோவில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெங்களூரில் வசித்து வந்தவர் சந்தனா. இவர் கன்னடத்தில் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். 29 வயதாகும் இவர், தினேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகினர், பல இடங்களிலும் சுற்றி திரிந்தனர்.. வீட்டுக்கு விஷயம் திரிந்ததும் இரு தரப்பிலுமே இவர்கள் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னார்கள். இந்நிலையில், திடீரென சந்தனா வீட்டில் மயங்கி விழுந்தார்.. வாயில் நுரைதள்ளியபடி துடிதுடித்து கொண்டிருந்த சந்தனாவை அவரது குடும்பத்தினர் கண்டு பதறியடித்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், எவ்வளவோ சிகிச்சை தந்தும் சந்தனாவை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக அவரது உயிர் ஆஸ்பத்திரியில் பிரிந்தது.

போலீசார் விசாரணையில் நடிகையின் செல்போனை ஆராயப்பட்டது. அதில் ஒரு வீடியோ இருந்தது. அதில் , தன்னுடைய தற்கொலைக்கு தினேஷ்தான் காரணம், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று சொல்லி கொண்டே விஷத்தை குடித்துள்ளது. அதில் பதிவாகியிருந்தது. இதையடுத்து, தொடர் விசாரணையில், இரு வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னாலும், தினேஷூக்கு சந்தனாவை கல்யாணம் செய்ய விருப்பமில்லை. இதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது..

தினேஷ் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கன்னட சின்னத்திரையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kannada

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் – லோகேஷ் காம்போவில் ‘விக்ரம்’… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் கன்னட நடிகர்!

கமல் – லோகேஷ் காம்போவில் ‘விக்ரம்’… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் கன்னட நடிகர்!

நயன்தாராவின் புதிய படம்…  பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல கன்னட நடிகர்!

நயன்தாராவின் புதிய படம்… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல கன்னட நடிகர்!

கர்நாடகாவில் மாஸ் காட்டப்போகும் விஜய்… ‘மாஸ்டர்’ கன்னட வெர்ஷன் எப்போது ரிலீஸ்?

கர்நாடகாவில் மாஸ் காட்டப்போகும் விஜய்… ‘மாஸ்டர்’ கன்னட வெர்ஷன் எப்போது ரிலீஸ்?

சூப்பர் ஹிட்டான கன்னட படம்… ரீமேக் ரைட்ஸை கைப்பற்றிய சுந்தர்.சி!

சூப்பர் ஹிட்டான கன்னட படம்… ரீமேக் ரைட்ஸை கைப்பற்றிய சுந்தர்.சி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version