• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’!

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’!

  • January 11, 2023 / 10:52 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’!

கன்னட சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி, நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னட மொழியில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் சப்தமி கௌடா, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்த இதற்கு அர்விந்த்.எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் கன்னட ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, இந்த படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறந்த நடிகர், சிறந்த படம் என 2 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியிருக்கும் அனைத்து படங்களையும் வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்து இறுதிப்பட்டியலை அறிவிப்பார்களாம். நாளை (ஜனவரி 11-ஆம் தேதி) முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறுமாம். அதன் பிறகு ஜனவரி 24-ஆம் தேதி இறுதிப்பட்டியலை அறிவிக்குமாம் ஆஸ்கர் குழு.

We are overjoyed to share that 'Kantara' has received 2 Oscar qualifications! A heartfelt thank you to all who have supported us. We look forward to share this journey ahead with all of your support. Can’t wait to see it shine at the #Oscars #Kantara @hombalefilms #HombaleFilms

— Rishab Shetty (@shetty_rishab) January 10, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kantara
  • #kantara qualifies for best picture and best actor in oscars contention list

Also Read

அடேங்கப்பா… 2 நாட்களில் நானியின் ‘தசரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’… 2 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக இயான் மெக்ஷேன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’-க்காக ராம் சரணுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ரித்திகா சிங்!

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய ராஷ்மிகா!

related news

மெகா ஹிட்டான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’… இதன் பார்ட் 2 எப்போது ரிலீஸ் தெரியுமா?

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’-க்காக அச்யுத் குமார் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’-க்காக பிரமோத் ஷெட்டி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’-க்காக சப்தமி கௌடா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’-க்காக கிஷோர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

மெகா ஹிட்டான ‘காந்தாரா’… இந்த படத்துக்காக ரிஷப் ஷெட்டி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

அடேங்கப்பா… 2 நாட்களில் நானியின் ‘தசரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் நானியின் ‘தசரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

13 hours ago
சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’… 2 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’… 2 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

13 hours ago
அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக இயான் மெக்ஷேன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக இயான் மெக்ஷேன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

14 hours ago
ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’-க்காக ராம் சரணுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’-க்காக ராம் சரணுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

19 hours ago
ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ரித்திகா சிங்!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ரித்திகா சிங்!

19 hours ago

latest news

அடேங்கப்பா… 2 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

13 hours ago
சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… முதல் நாள் வசூல் இவ்ளோவா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஹன்ஷிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஹன்ஷிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

19 hours ago
மும்பைக்கு தனது மகள் சௌந்தர்யாவுடன் சென்ற ரஜினி… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் & வீடியோ!

20 hours ago
அடேங்கப்பா… அஜய் தேவ்கனின் ‘போலா’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us