கரண் ஜோஹரின் 50-வது பிறந்த நாள் விழா !

பாலிவுட் நட்சத்திர தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் தனது 50வது பிறந்தநாளை மும்பையில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார். கரண் ஜோஹரின் 50வது பிறந்தநாள் மே 25 அன்று கொண்டாடப்பட்டது. இந்த விருந்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இருந்தாலும் ஸ்பெஷல் அட்ராக்ஷன் நம்ம விஜய் தேவரகொண்டாதான். மேலும் இந்த விழாவில் ராஷ்மிகா, கியாரா, பூஜா ஹெக்டே, சார்மி என பல நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர் .

இந்த விழாவில் பங்குக்கொண்ட அனைத்து சினிமா நட்சத்திரங்களும் கரண் ஜோஹருடன் புகைப்படம் எடுத்து அதை அவர்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர் . இந்த விழாவில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

பாலிவுட் நட்சத்திர தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தற்பொழுது லிக்கர் , யோதா உள்ளிட்ட பல படங்களை இவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

1

2

3

4

5

6

7

8

 

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

Share.