• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மாஃபியா படத்திற்காக இயக்குனர் கார்த்திக் நரேன் வாங்கிய சம்பளம் ?

மாஃபியா படத்திற்காக இயக்குனர் கார்த்திக் நரேன் வாங்கிய சம்பளம் ?

  • September 2, 2022 / 08:03 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மாஃபியா படத்திற்காக இயக்குனர் கார்த்திக் நரேன் வாங்கிய சம்பளம் ?

நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் அருண் விஜய் . முறை மாப்பிள்ளை என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் இவர் . இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கி இருந்தார் . கவுண்டமணி , செந்தில் , மணிவண்ணன் என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . 1995ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .அதன் பிறகு பிரியம் , காத்திருந்த காதல் , கங்கா , கௌரி என பல படங்களில் நடித்து வந்தார் . நல்ல திறமையான நடிகராக இவர் இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு பெரிதாக வரவேற்பு இவரது ஆரம்ப காலத்தில் கொடுக்கவில்லை . ஆனாலும் இவர் தொடர்ந்து பாண்டவர் பூமி , இயற்கை , மலை மலை , என் நடித்து வந்தார் . அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் என்கிற படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் .அதன் பிறகு இவருக்கு தனி மார்க்கெட் தமிழ் சினிமாவில் உருவானது . இப்போ பல படங்களில் நடித்து வருகிறார் . இவர் பல வருடம் கஷ்டப்பட்டு இந்த இடத்தை பிடித்தார் .

அருண் விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் மாஃபியா . இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கி இருந்தார் .பிரியா பவனி ஷங்கர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் மாஃபியா 2 படம் பற்றி கார்த்திக் நரேனிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் . விரைவில் வரும் என்று சொன்ன கார்த்திக் நரேன் , நடிகர் அருண் விஜய்யிடம் இது பற்றி கேட்டுள்ளார் . ஆனால் நடிகர் அருண் விஜய் தற்பொழுது தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது அதன் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இது ஒரு பக்கம் இருக்க மாஃபியா பார்ட் 1 படத்தை இயக்க கார்த்திக் நரேன் வாங்கிய சம்பளம் 75 லட்சம் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthick naren
  • #Karthick naren salary for mafia movie !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மாஃபியா 2 எப்பொழுது வரும் ?

மாஃபியா 2 எப்பொழுது வரும் ?

தனுஷ் – கார்த்திக் நரேன் காம்போ… குட் நியூஸ் சொன்ன தயாரிப்பு நிறுவனம்!

தனுஷ் – கார்த்திக் நரேன் காம்போ… குட் நியூஸ் சொன்ன தயாரிப்பு நிறுவனம்!

தனுஷ் படத்துக்கு பிறகு வெப் சீரிஸை இயக்கும் கார்த்திக் நரேன்.. அதுவும் எந்த ஜானர்ல தெரியுமா?

தனுஷ் படத்துக்கு பிறகு வெப் சீரிஸை இயக்கும் கார்த்திக் நரேன்.. அதுவும் எந்த ஜானர்ல தெரியுமா?

படத்தின் பெயரை மாற்றினாலாவது படம் வெளியாகுமா – கார்த்திக் நரேன் ஆவல்..!

படத்தின் பெயரை மாற்றினாலாவது படம் வெளியாகுமா – கார்த்திக் நரேன் ஆவல்..!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version