• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பரபரப்பாக நடைபெறும் ‘விக்ரம் 60’ படப்பிடிப்பு… முக்கியத் தகவலை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்!

பரபரப்பாக நடைபெறும் ‘விக்ரம் 60’ படப்பிடிப்பு… முக்கியத் தகவலை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்!

  • March 18, 2021 / 03:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பரபரப்பாக நடைபெறும் ‘விக்ரம் 60’ படப்பிடிப்பு… முக்கியத் தகவலை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கான ஷூட்டிங் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான சிம்ரன் நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பாபி சிம்ஹா, சனந்த் நடிக்கிறார்கள்.

தற்போது, இந்த படத்தில் நடிக்க ‘வேட்டை’ படம் மூலம் ஃபேமஸான முத்துக்குமார் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

@Actormuthukumar Joins the Gang #Chiyaan60

Welcome Muthu 🙏 pic.twitter.com/TSkyB4FwQN

— karthik subbaraj (@karthiksubbaraj) March 18, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Karthik Subbaraj
  • #vikram 60

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… கார்த்திக் சுப்புராஜின் ‘மகான்’-க்காக விக்ரம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… கார்த்திக் சுப்புராஜின் ‘மகான்’-க்காக விக்ரம் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

எஸ்.ஜே.சூர்யா – ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள்X’… வெளியானது சூப்பரான டீசர்!

எஸ்.ஜே.சூர்யா – ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் ‘ஜிகர்தண்டா டபுள்X’… வெளியானது சூப்பரான டீசர்!

அடேங்கப்பா… ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் படம்… ‘சீயான் 60’யின் டைட்டில் என்ன தெரியுமா?

விக்ரம் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் படம்… ‘சீயான் 60’யின் டைட்டில் என்ன தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘விக்ரம் 60’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘விக்ரம் 60’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version