• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் கார்த்தி நடித்ததில் சிறந்த 10 படங்களின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

நடிகர் கார்த்தி நடித்ததில் சிறந்த 10 படங்களின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • August 5, 2022 / 08:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் கார்த்தி நடித்ததில் சிறந்த 10 படங்களின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். கார்த்தி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இதுவரை கார்த்தி நடித்ததில் சிறந்த 10 படங்களின் மொத்த வசூல் இதோ…

1.பருத்திவீரன் :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.42 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

2.தீரன் அதிகாரம் ஒன்று :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹெச்.வினோத் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.71 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

3.தோழா :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தோழா’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வம்சி இதனை இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நாகார்ஜுனாவும் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.103 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

4.மெட்ராஸ் :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மெட்ராஸ்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் திரசா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘காளி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.54 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

5.சிறுத்தை :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சிறுத்தை’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.48 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

6.நான் மகான் அல்ல :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நான் மகான் அல்ல’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘ஜீவா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.37 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

7.பையா :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பையா’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான லிங்குசாமி இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘சிவா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.45 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

8.கைதி :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கைதி’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் நரேன், அர்ஜுன் தாஸ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘டில்லி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

9.கடைக்குட்டி சிங்கம் :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா, பானுப்ரியா, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.75 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

10.ஆயிரத்தில் ஒருவன் :

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமா சென், அழகம் பெருமாள் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இதனை இயக்கியிருந்தார். இப்படம் ரிலீஸானபோது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதன் பிறகு கார்த்தியின் நடிப்பு, செல்வராகவன் இக்கதையில் சொல்லியிருந்த விஷயம் மற்றும் படத்தின் மேக்கிங்கிற்காக பலரும் இன்று வரை பாராட்டி வருகிறார்கள். இந்த படம் உலக அளவில் ரூ.53 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthi
  • #karthi's 10 best movies
  • #karthi's 10 best movies box office collection

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Japan : 5 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 5 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 4 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 4 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version