• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கார்த்தியின் ‘சர்தார்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

கார்த்தியின் ‘சர்தார்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • October 20, 2022 / 06:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கார்த்தியின் ‘சர்தார்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடித்துள்ள புதிய படம் ‘சர்தார்’. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய ரோல்களில் லைலா, சங்கி பாண்டே, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை நாளை (அக்டோபர் 21-ஆம் தேதி) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthi
  • #karthi's sardar
  • #karthi's sardar movie first review
  • #sardar
  • #sardar movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Japan : 5 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 5 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 4 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 4 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

16 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

16 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

16 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

16 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

16 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version