• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சர்தார்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சர்தார்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

  • September 29, 2022 / 10:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சர்தார்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. கார்த்தி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய ரோல்களில் சிம்ரன், சங்கி பாண்டே, முரளி ஷர்மா, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthi's sardar
  • #karthi's sardar teaser review
  • #sardar teaser review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக ஜி.வி.பிரகாஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக ஜி.வி.பிரகாஷ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக ராஷி கண்ணா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… கார்த்தியின் ‘சர்தார்’-க்காக ராஷி கண்ணா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

நடிகை லைலாவுக்கு பிடித்த ஹீரோயின்  யார் தெரியுமா ?

நடிகை லைலாவுக்கு பிடித்த ஹீரோயின் யார் தெரியுமா ?

சர்தார் படத்தை பார்த்த சீமான் ! என்ன சொன்னார் தெரியுமா ?

சர்தார் படத்தை பார்த்த சீமான் ! என்ன சொன்னார் தெரியுமா ?

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தியின் ‘சர்தார்’… வெளியானது ஸ்னீக் பீக்!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தியின் ‘சர்தார்’… வெளியானது ஸ்னீக் பீக்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

16 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

16 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

16 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

16 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

16 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version