கார்த்தி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘ஜெய் சுல்தான்’ பாடல்!

  • February 11, 2021 / 09:34 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இப்போது, கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘சுல்தான்’ மற்றும் பி.எஸ்.மித்ரனின் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 8-ஆம் தேதி ‘சுல்தான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம்.

படத்தை வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 11-ஆம் தேதி) படத்தின் ‘ஜெய் சுல்தான்’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர். விவேக் – மெர்வின் இசையில் ‘ராக்ஸ்டார்’ அனிருத் பாடியுள்ள இப்பாடல் கார்த்தி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.