• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » திரையரங்குகளில் வெற்றிகமராக ஓடிக்கொண்டிருக்கும் ‘சுல்தான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

திரையரங்குகளில் வெற்றிகமராக ஓடிக்கொண்டிருக்கும் ‘சுல்தான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • April 22, 2021 / 12:53 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
திரையரங்குகளில் வெற்றிகமராக ஓடிக்கொண்டிருக்கும் ‘சுல்தான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘சுல்தான்’ மற்றும் பி.எஸ்.மித்ரனின் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சுல்தான்’ படத்தின் ரிலீஸுக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, நெப்போலியன், லால், ஹரிஷ் பெராடி, ராமச்சந்திர ராஜு நடித்துள்ளனர்.

விவேக் – மெர்வின் இணைந்து இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர், டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் வெர்ஷனை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யிலும், தெலுங்கு வெர்ஷனை ‘ஆஹா’விலும் வருகிற மே 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthi
  • #Rashmika
  • #sulthan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Japan : 5 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 5 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 4 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Japan : 4 நாட்களில் கார்த்தியின் ‘ஜப்பான்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version