• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதா வழக்கில் சூர்யாதேவிக்கு ஜாமின் வாங்கி கொடுத்த நடிகை கஸ்தூரி!

வனிதா வழக்கில் சூர்யாதேவிக்கு ஜாமின் வாங்கி கொடுத்த நடிகை கஸ்தூரி!

  • July 23, 2020 / 10:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதா வழக்கில் சூர்யாதேவிக்கு ஜாமின் வாங்கி கொடுத்த நடிகை கஸ்தூரி!

தற்போது இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி நடிகை வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.

இந்த பிரச்சினை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

இதில் சூர்யா தேவி நடிகை வனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வீடியோக்களை பதிவிட்டிருந்தார். இதையடுத்து வனிதா சூர்யா தேவி மீது சைபர் புல்லியிங் கேஸ் கொடுத்தார். வடபழனி போலிஸார் நேற்றிரவு சூர்யா தேவியை, பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று நீதிபதி முன் சூர்யா தேவி ஆஜர் செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்‌. தற்போது நடிகை கஸ்தூரி தனது உதவியால்தான் சூர்யா தேவிக்கு ஜாமீன் கிடைத்தது என்றும் தனது வக்கீல் சூர்யா தேவிக்கு முழுவதுமாக ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1/3

Surya Devi is out on bail. My lawyer is on standby . Now that is taking care of The rest of us will be Meeting Press on Zoom at 4 pm. Will send details in a bit. #konnectWithKasturi #VanithaSaySorry #ISupportElizabethHelen #peterpaulexposed

— Kasturi (@KasthuriShankar) July 23, 2020

MOST IMPORTANT : CHILDREN ARE SAFE

— Kasturi (@KasthuriShankar) July 23, 2020

https://twitter.com/KasthuriShankar/status/1286229376397238273?s=19

இதுகுறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ளதாவது ” சூர்யா தேவி ஜாமினில் எடுக்கப்பட்டார். முக்கியமாக அவரது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மேலும் தகவல்களை விரைவில் வெளியிடுவேன்” என்றிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kasthuri
  • #suryadevi
  • #vanitha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“மனைவிக்கு தமிழ்  வராதா?”… கஸ்தூரியின் கேள்விக்கு நச்னு பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

“மனைவிக்கு தமிழ் வராதா?”… கஸ்தூரியின் கேள்விக்கு நச்னு பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான்!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version