• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ!

“காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ!

  • December 5, 2020 / 01:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் நடிப்பில் “ஆடுகளம்” திரைப்படத்தை இவர் இயக்கினார். இந்த திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு “விசாரணை” என்ற படத்தை இவரே தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் மீண்டும் தனுஷ் நடிப்பில் “வடசென்னை” படத்தையும் இவரே தயாரித்து இயக்கி அந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

கடைசியாக இவர் மீண்டும் நடிகர் தனுஷுடன் இணைந்து “அசுரன்” படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” மற்றும் நெட்பிளிக்ஸில் வெளிவரவுள்ள ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.

இவர் க்ரைம் த்ரில்லரான “காவல்துறை உங்கள் நண்பன்” என்ற திரைப்படத்தை வழங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் RDM இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kavalthurai ungal Nanban
  • #Kavalthurai ungal Nanban Movie
  • #Mime Gopi
  • #Raveena Ravi
  • #Suresh Ravi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘காவல்துறை உங்கள் நண்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘காவல்துறை உங்கள் நண்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

வெளியான “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் வீடியோ பாடல்!

வெளியான “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் வீடியோ பாடல்!

trending news

latest news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

3 months ago
<h1>Getting to Know LuckyOnes: An Honest Look at This Betting Destination</h1>

Getting to Know LuckyOnes: An Honest Look at This Betting Destination

6 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version