‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இந்நிலையில், இன்று (நவம்பர் 27-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளி வந்துள்ள படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’.
இந்த படத்தில் ஹீரோவாக சுரேஷ் ரவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரவீனா ரவி நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் மைம் கோபி, சூப்பர் குட் சுப்ரமணி, ஆர்ஜே முன்னா, ஷரத் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் RDM இயக்கியுள்ளார். ஆதித்யா – சூர்யா இணைந்து இசையமைத்துள்ள இதற்கு கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார், வடிவேல் விமல்ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
‘BR டாக்கீஸ் கார்ப்பரேஷன் – வொயிட் மூன் டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனும், தயாரிப்பாளர் தனஞ்செயனும் சேர்ந்து வெளியிட்டனர். இப்போது இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Though #KavalthuraiUngalNanban isn’t as visually hard-hitting as #Visaranai the emotional intensity is somewhat similar to the latter. A must watch. Definitely worth stepping out amid the pandemic. @Dhananjayang @VetriMaaran @RDM_dir
— Arvind Rao (@4rvindrao) November 27, 2020
#KavalthuraiUngalNanban KUN
Review – #3.5/5 A chilling parable of abuse of power by the authority against an innocent common man. Brutally engaging . Congrats @Dhananjayang Sir on giving a very socially responsible film #KavalthuraiUngalNanban pic.twitter.com/1bqVg4q1XW— BSK (@ibharathwajsk) November 27, 2020
#KavalthuraiUngalNanban : Perfect movie with reality!👌 in 1sthalf #Sureshravi intro🔥& romantic song unexpected one!😍 #mimegobi charactersion feel like a giant🤐 Screenplay not boring even in one place👏
Overall all good!. Worth to watch it on theatres!💯💥 #KUNReview (1/2) pic.twitter.com/JShKyMMkx1— Pradeep Kumar (@urslovelyPKoffl) November 27, 2020
I think climax was changed after sathankulam incident? #KavalthuraiUngalNanban @Dhananjayang @RDM_dir @raveena116 #master #VetriMaaran @BOFTAindia @CreativeEnt4 pic.twitter.com/rQYTye8aCN
— Pradeep Kumar (@urslovelyPKoffl) November 27, 2020
#KavalthuraiUngalNanban – HONEST AND BRUTAL.
Rest of the stuff are very subjective.
— சினிமா ராசா (@cinemaraasa) November 27, 2020
Mime Gopi’s Performance 🔥🔥🔥#KavalthuraiUngalNanban
— சினிமா ராசா (@cinemaraasa) November 27, 2020
❤️😍 @KUNTheFilm …First half – Screenplay and dialogues huge +ve …@RDM_dir 🔥🔥🔥 Police station scenes 😍👍 #KavalthuraiUngalNanban pic.twitter.com/FcaluXksBm
— Prithvi krishna (@prithvikrish) November 27, 2020
#KavalthuraiUngalNanban – Absolutely loved it..Very very intense 🔥🔥🔥🔥 The Incidents will connect with everyone….@RDM_dir Terrific debut… Performances by #SureshRavi @raveena116 / Mime Gopi was So Apt to the script.. Everyone did well…Must watch 😍
— Prithvi krishna (@prithvikrish) November 27, 2020
Oru Pada Padappulaye Kondu Poraanga Ya #KavalthuraiUngalNanban
— Rajesh R (@iamrajesh_sct) November 27, 2020
#Kaavalthuraiungalnanban Cinemathanam Iladha Oru Cinema…👌
— Rajesh R (@iamrajesh_sct) November 27, 2020
#Kaavalthuraiungalnanban Cinemathanam Iladha Oru Cinema…👌
— Rajesh R (@iamrajesh_sct) November 27, 2020
Saw #KavalthuraiUngalNanban at @VettriTheatres
Good film 👌
Good performance by Suresh bro and @raveena116 sis pic.twitter.com/2mIZwGRDxQ— Sai RamaKrishnan (@Cinemarasigan19) November 27, 2020