• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » நண்பனை பற்றி உருக்கமாக பேசிய கவின் !

நண்பனை பற்றி உருக்கமாக பேசிய கவின் !

  • February 14, 2023 / 08:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நண்பனை பற்றி உருக்கமாக பேசிய கவின்  !

நடிகர் கவின் நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ” டாடா ” . பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அபர்ணா தாஸ் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .

வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு பிறகு வெளியான எந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . இந்த நிலையில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான டாடா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் டாடா படக்குழுவினர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர் . இந்த நிகழ்வில் பேசிய கவின் ” டாடா படத்தை தனது நண்பன் மணிகண்டனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று தெரிவித்தார் மேலும் அந்த நண்பர் தற்போது உயிரோடு இல்லை என்றும் முதன் முதலில் நான் தொலைக்காட்சியில் வந்தபோது விசில் அடித்து ரசித்தவன் அவன் தான் என்று உருக்கமாக பேசினார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kavin
  • #Kavin spoke warmly about his friend!

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘பிக் பாஸ்’ கவினுக்கு திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

‘பிக் பாஸ்’ கவினுக்கு திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

இது அதியசமான தருணம் ! நெகிழ்ந்த கவின் !

இது அதியசமான தருணம் ! நெகிழ்ந்த கவின் !

கவின் நடித்துள்ள ” டாடா ” படத்தின் முதல் 3 நாள் வசூல் இவ்ளோவா ?

கவின் நடித்துள்ள ” டாடா ” படத்தின் முதல் 3 நாள் வசூல் இவ்ளோவா ?

கவினை நேரில் அழைத்த கமல் ! ஆண்டவரை தரிசிக்க ஓடி வந்த கவின்  !

கவினை நேரில் அழைத்த கமல் ! ஆண்டவரை தரிசிக்க ஓடி வந்த கவின் !

கவின் நடித்துள்ள ” டாடா ” படம் எப்படி இருக்கு ?

கவின் நடித்துள்ள ” டாடா ” படம் எப்படி இருக்கு ?

அஜித் – வினோத் காம்போவில் உருவாகும் ‘தல 61’… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ்’ பிரபலம்!

அஜித் – வினோத் காம்போவில் உருவாகும் ‘தல 61’… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான ‘பிக் பாஸ்’ பிரபலம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version