• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சேலையில் ஹாட் போஸ் கீர்த்தி ஷெட்டி !

சேலையில் ஹாட் போஸ் கீர்த்தி ஷெட்டி !

  • September 16, 2022 / 10:10 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சேலையில் ஹாட் போஸ்  கீர்த்தி ஷெட்டி !

பிரபல தென்னிந்திய நடிகை கீர்த்தி ஷெட்டி வாரியர் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் பிரபல இணைய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கிருத்தி ஷெட்டியிடம் பாலா இயக்கி வரும் வணங்கான் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது.

படத்தில் தனது பாத்திரம் பற்றிய குறிப்பைக் கொடுத்த கீர்த்தி ஷெட்டி, “இது புதிய கதாபாத்திரமாக இருக்கும், மேலும் பாலா சாருடன் பணிபுரிவது எனக்கு மிகவும் பிடித்தது, அது எனது சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.

சூர்யாவைப் பற்றிப் பேசிய அவர், “படம் தொடங்கும் முன்பே அறிவிப்பு வந்ததும் எல்லாரும் சூர்யா சாரைப் பற்றி நல்லதையே சொன்னார்கள். எனக்கும் ஓகே தான், அவருடைய படங்களைப் பார்த்து ரொம்ப நாளாக அவரை ரசித்ததால் எனக்கும் தெரியும். அதனால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.அவர் மிகவும் அர்ப்பணிப்புள்ள கலைஞன் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவரைப் பார்த்தவுடன், அவர் எல்லாரையும் மிஞ்சிவிட்டார். அவர் அவ்வளவு அர்ப்பணிப்பு நிறைந்த சிறந்த நடிகர் என்று தெரிவித்து இருந்தார் .

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்கும் இருக்கும் நிலையில் கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படத்தை பகிர்வது வழக்கம் . அந்த வகையில் இவர் தற்போது பகிர்ந்து உள்ள பதிவு வைரலாகி வருகிறது .

View this post on Instagram

A post shared by Krithi Shetty (@krithi.shetty_official)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #keerthi shetty
  • #Keerthi shetty in saree looks going viral !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சேலையில் இளைஞர்களை கவர்ந்த கீர்த்தி ஷெட்டி !

சேலையில் இளைஞர்களை கவர்ந்த கீர்த்தி ஷெட்டி !

கீர்த்தியின் லேட்டஸ்ட்  போட்டோஷூட்  !

கீர்த்தியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

கீர்த்தியின் லேட்டஸ்ட்  போட்டோஷூட்  !

கீர்த்தியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

சேலை கட்டி கியூட் போஸ் கொடுத்த கீர்த்தி !

சேலை கட்டி கியூட் போஸ் கொடுத்த கீர்த்தி !

வணங்கான் பற்றி முதல் முறையாக பேசிய கீர்த்தி ஷெட்டி !

வணங்கான் பற்றி முதல் முறையாக பேசிய கீர்த்தி ஷெட்டி !

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இளம் நடிகை !

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இளம் நடிகை !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version