பிரபல நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். தமிழில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமான படம் ‘இது என்ன மாயம்’ தான் என்றாலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய இரண்டு படங்களும் தான்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பெண்குயின் ‘ என படங்கள் குவிந்தது. கீர்த்தி சுரேஷ் நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘அண்ணாத்த, மரக்கார் : அரபிக்கடலிண்டே சிம்ஹம், மிஸ் இந்தியா, குட் லக் சகி, ரங் தே, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள ‘மிஸ் இந்தியா’ படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று (நவம்பர் 4-ஆம் தேதி) OTT-யில் ரிலீஸாகியுள்ளது. இப்போது இந்த படத்தை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/shri_sruthi/status/1323890873428447233
https://twitter.com/ARYA__CULT/status/1323890548420222976
https://twitter.com/Janu_keerthy/status/1323890038954840066
https://twitter.com/RamGopal_Z/status/1323879847593037825
https://twitter.com/RamGopal_Z/status/1323889196168175619
https://twitter.com/ImLicky19/status/1323889168875806722
https://twitter.com/DalngShiva/status/1323887157249859585
https://twitter.com/yuva_sk14/status/1323887103881572353
#MissIndia super motivation
— Sattiraju (@sattirajusm) November 4, 2020
https://twitter.com/BHUVANKITTY/status/1323883530544271362
I am watch in #MissIndia This film is very nice a Big Blockbuster movie @KeerthyOfficial mam performance always super @MusicThaman garu most loved your music @NARENcloseup garu your a beautiful film done a great job @EastCoastPrdns Congratulations @smkoneru sir and cost and crew.
— M.Prashanth Gupta (@Prasant51778190) November 4, 2020
https://twitter.com/AjithNayanFc/status/1323882227487289344
https://twitter.com/DeepNikil/status/1323879377885491201
https://twitter.com/simplychoo/status/1323894222487912449
https://twitter.com/LoguVjKeerthy/status/1323893211308326912
https://twitter.com/NSR_Off/status/1323885063356870659