டிரான்ஸ்பரன்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை !

  • December 29, 2022 / 07:09 PM IST

2001-ஆம் நடிகர் விக்ரம் நடிப்பில் சரண் இயக்கத்தில் வெளியான படம் ஜெமினி . இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கிரண் . அதன் பிறகு நடிகர் அஜித் நடித்த வில்லன் , கமல் நடித்த அன்பே சிவம் , பிரசாந்த் நடித்த வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் .

2016 -ஆம் ஆண்டு வெளியான முத்தின கத்திரிக்காய் மற்றும் இளமை ஊஞ்சல் ஆகிய படங்களுக்கு பின் இவரது நடிப்பில் எந்த படங்களும் வெளியாகவில்லை . சினிமாவை விட்டு சற்று தள்ளியே உள்ளார் .

சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ளார் கிரண் . 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இவரை பின் தொடர்கிறார்கள் . இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து உள்ளார் . தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus